Vidyarthiplus Students - Come and Pay tribute to Dr.A.P.J Abdul Kalam

11
Born in ‪#‎south‬ graduated in ‪#‎north‬ rule in ‪#‎west‬ passed away in ‪#‎east‬ of india 



   
Yogesh
The body of former President Abdul Kalam was buried with military honor.
   
   
அக்னிச் சிறகுகள் - Agni Siragugal Book

apj.jpg?w=500

நமது தாயகத்தின் பெருமையைத் தலைநிமிரச் செய்த மேதை…
நாட்டின் பாதுகாப்பிற்கு வானத்தில் வேலி கட்டியவர்…
இந்தப் ‘பாரதரத்னத்தின்’ அறிவியல் தவச்சாலையில்
பற்றி எறிந்த ‘அக்கினி’ பிரபஞ்ச வீதியையே சூடேற்றியது…
தினசரி பதினெட்டு மணி நேரம் கண்விழித்து ஆய்ந்த போதும்
கைவிரல்கள் என்னவோ வீணை மீட்டத் தவறியதில்லை…
இங்கே இவர் தம் கதை சொல்ல வருகிறார்.
இது இவர் கதை மட்டுமல்ல.
இந்திய அறிவியலின் மேன்மைக் கதை…
சோதனைகளின் சாதனைக் கதை…
உறுதிகொண்ட நெஞ்சின் ஓயாத உழைப்பின் கதை…
தாயகம் சாதித்துவிட்ட தன்னிறைவின் கதை…
தீர்க்க தரிசனத்தின் கதை…
ஒரு கடலோரப் படகுக்காரர் மகன்
கடலளவு விரிந்து இமயமாய் உயர்ந்த கதை.
ஒரு கவிஞன் விஞ்ஞானி ஆன கதை!
எ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் சுயசரித நூலான அக்கினிச்சிறகுகள் என்ற நூலை மின்நூலாக உங்களுக்காக வழங்குகின்றேன். பதிவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள்.

Attachment LINK:
Attachment Link 1
Attachment Link 2

    Vidyarthiplus Students - Come and Pay tribute to Dr.A.P.J Abdul Kalam